உலகம்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்.. கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுறும் ஒலிம்பிக்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்.. கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுறும் ஒலிம்பிக்

தந்தி டிவி

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்.. கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுறும் ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன. 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினர். 17 நாட்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெற உள்ளது. தொடக்க விழாவைப் போல் நிறைவு விழாவையும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடத்த ஜப்பான் திட்டமிட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்