உலகம்

2019 கிராமி விருதுகள் வழங்கும் விழா

இசை உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

இசை உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல இசை பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். LADY GAGA, Jennifer Lopez உள்ளிட்ட நட்சத்திரங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். சிறந்த பாடல் ஆல்பத்திற்கான விருதை அமெரிக்க பாப் பாடகி Kacey Musgraves தட்டிச் சென்றார். சிறந்த பாடலுக்கான விருதை "THIS IS AMERICA" பாடலுக்காக Childish Gambino கைப்பற்றினார். சிறந்த ராப் பாடலுக்கான விருதை GOD PLAN பாடலுக்காக DRAKE வென்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை