உலகம்

லிபியாவை புரட்டிப்போட்ட புயல் மழைக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்...

தந்தி டிவி

லிபியாவில் புயல் காற்றுடன் பேய்மழை. வெள்ளத்தால் பேரழிவை சந்தித்து இருக்கும் லிபியா. டெர்னா நகரில் 25 % பகுதி அடித்துச் செல்லப்பட்டது. கொத்து, கொத்தாக எடுக்கப்படும் மனித சடலங்கள். 

"கடலிலும் சடலங்கள் மிதக்கிறது. கட்டிடங்களிலும் கிடக்கிறது. 2,000-த்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு, பலர் மாயம்". "வெள்ளத்தில் இரண்டு அணைகள் உடைந்துவிட்டன". சுனாமி தாக்கியதை போல் காட்சியளிக்கும் லிபியா.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்