உலகம்

உலகம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை முடங்கும் அபாயம்...

உலகம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சைபர் கிரைம் , இணைய தாக்குதல் உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையில் இந்த பராமரிப்பு பணியை இணையதளத்தை நிர்வகிக்கும் அமைப்புகளில் ஒன்றான ஐ.சி.ஏ.என்.என், மேற்கொள்ள உள்ளது. இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இணைய சேவை முடங்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்