உலகம்

மது குடித்த ஒரு வயது ஆண் குழந்தை - அதிர்ச்சி வீடியோ

இலங்கையின் அனுராதபுரம் பகுதியில், ஒரு விருந்து நிகழ்ச்சியில், ஒரு வயது ஆண் குழந்தைக்கு, பீர் கொடுக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

இலங்கையின் அனுராதபுரம் பகுதியில், ஒரு விருந்து நிகழ்ச்சியில்,

ஒரு வயது ஆண் குழந்தைக்கு, பீர் கொடுக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சியை படம் பிடித்து, முக நூல் பக்கத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் பதிவேற்றம் செய்திருந்தனர். இதனை பார்த்த இலங்கை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து, குழந்தையின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்