உலகம்

பிரபல யூடியூபர் போட்ட FANS Meet -Up... திடீரென தாக்கி கொண்ட இளைஞர்கள் - ரத்தம் வழிய ஓடிய காட்சிகள்

தந்தி டிவி

யூ டியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்டவர் Kai Cenat என்ற 21 வயது இளைஞர்... இவர் நேரலையில் பரிசுப் பொருட்களை வழங்குவதாக அறிவித்ததை அறிந்து, நியூயார்க்கின் சதுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள் கூடினர். திடீரென கூட்டத்தில் சலசலப்பு எழுந்ததால், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், அருகில் இருந்த கட்டடங்கள், வாகனங்கள், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள் ரத்தம் வழிய வழிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு