வானிலை

Senyar Cyclone | உருவாகிறது சென்யார் புயல்? சென்னை வானிலை ஆய்வு மையம் அதிமுக்கிய அலர்ட்

தந்தி டிவி

வங்கக் கடலில் வரும் 26ம் தேதி உருவாகிறது புயல். வங்க கடல் பகுதியில் 26ம் தேதி புயல் உருவாகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பு. 26ம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் புயலாக மாற வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Girls Rescueரூமில் அடைத்து வைத்திருந்தார்களா கண்டுபிடித்தது போலீஸ்.. அதிரடியாக மீட்கப்பட்ட சிறுமிகள்

Puzhal Prison | DGP | புழல் சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்.. DGP அதிரடி உத்தரவு

Gold சத்தியமா வாய்ப்பே இல்லை என நினைத்த சரிவு.. சாத்தியமானது - தங்க பிரியர்களே இத விட்டா சான்ஸே இல்ல

TN Cyclone| `புயலாக’ மாறலாம்.. Official அறிவிப்பு - தமிழகத்திற்கு பாதிப்பா?

Death | Crime | சாத்தான்குளத்தில் கொடூர சம்பவம்.. இரண்டு சிறுமிகள் மாயம்