Rain Update | "அடுத்த 15 நாட்கள்" - டிசம்பர் மழை பற்றி கேட்டதுமே புட்டு புட்டு வைத்த ரமணன்
வருகின்ற அடுத்த 15 நாட்களுக்கு கிழக்குத் திசை அலைகள் எனும் Waves மூலம், மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில், விவசாயத்திற்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட ரமணன், தந்தி டிவிக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார்.