வானிலை

Kovai | Collector Office | கோவை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி - நொறுங்கிய கார்

Kovai | Collector Office | கோவை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி - நொறுங்கிய கார்

thanthitv

Kovai | Collector Office | கோவை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி - நொறுங்கிய கார் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது... மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அரசு வாகனம் மற்றும் தனியார் கார்களின் மீது மரம் விழுந்ததில் இரண்டு, மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், மரத்தை வெட்டி அகற்றினர்.

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..

Delhi Protest | Congress |நீடிக்கும் போராட்டம் | ஸ்பாட்டில் இருந்து ராகுல் காந்தி சொன்ன மெசேஜ்

CM Vijay | TVK | வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு