• பள்ளிகளுக்கு விடுமுறை • திருவாரூர், கரூர், நாகை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை