வானிலை

Chennai | Rain | சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. தலைகீழாக மாறிய வானிலை

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. தலைகீழாக மாறிய வானிலை

thanthitv

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. தலைகீழாக மாறிய வானிலை #chennai #rain #met #Meteorological #rmc #thanthitv #summer சென்னை முழுவதும் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று இரவு சென்னையில் சாரல் மழை பெய்துள்ளது. மேலும், சென்னை முழுவதும் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருவதால் இதமான சூழல் நிலவுகிறது... இதுகுறித்து செய்தியாளர் சதீஷ் முருகன் வழங்கும் தகவல்களை பார்க்கலாம்..

BREAKING || "இன்னும் ஆறே மாதத்தில்..." சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

Breaking | Vadalur Woman Case | அடையாளம் தெரிந்தது | வடலூர் பெண் கொடூர கொ*லயில் புதிய திருப்பம்

Breaking | Temples | "கோயில்களில் விஐபி தரிசனம் - ஏன் தனி நேரம் ஒதுக்கக்கூடாது?" | ஹைகோர்ட் கேள்வி

NEET | MBBS | நீட் வினாத்தாள் லீக் விவகாரம்.. உறுதியாக சொன்ன அமைச்சர் விஷயம்

BREAKING || TNEB | அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய தமிழ்நாடு மின்வாரியம்