ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு தெற்கு தென்கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவில் 'மோந்தா' புயல் .இன்று மாலை துவங்கி .இரவுக்குள் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் .புயல் கரையை கடக்கும் போது சுமார் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்