செய்திகள்

இன்றைய டாப் செய்திகள் (25-05-2025) | Today Top News | INDRU | Thanthi TV

தந்தி டிவி
• நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு... • நாளை நெல்லை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை... • தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்... • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை... • செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை... • நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், முக்கிய சுற்றுலா தலங்கள் மூடல்... • நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக தங்கும் விடுதிகளுக்கு திரும்ப அறிவுறுத்தல்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்