செய்திகள்

இன்றைய டாப் செய்திகள் (24-05-2025) |

தந்தி டிவி
• 16 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவ மழை... • வங்கக்கடல் பகுதியில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு... • நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்... • பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்... • கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு... • மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு உதகை வருகை... • ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பைன் காடுகள், தொட்டபெட்டா காட்சி முனை மூடல்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்