செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• தமிழக அரசு நிறைவேற்றிய பல்கலைக்கழக மசோதாக்களில், சட்ட முரண்பாடுகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்... • உச்சநீதிமன்றம் வாயிலாக மறைமுக ஒப்புதலை பெற முயற்சி எனவும் குற்றச்சாட்டு... • பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாகிறது டெல்லி தேர்தல் முடிவுகள்... • ஈரோடு கிழக்கு தொகுதியிலும் நாளை வாக்கு எண்ணிக்கை..... • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட அதிகமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கும்.... • சென்னையில் காலையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.... • நெல்லையில் கள ஆய்வு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்... • பிரபல இருட்டுக்கடைக்கு சென்று அல்வாவை ருசித்து உற்சாகம்... • தலைவர்களுக்கு கை விலங்கிட்டு சங்கிலியால் சிறையில் அடைத்த கட்சி காங்கிரஸ்... • அரசியல் சாசனம் என்ற வார்த்தையே காங்கிரசுக்கு பொருந்தாது என மாநிலங்களவையில் பிரதமர் மோடி கடும் தாக்கு...

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு