திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில், இந்து அல்லாதோர்களுக்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள்...
இறை நம்பிக்கை படிவத்தில் கட்டாயம் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தல்...
தனது தோல்விகளை மறைப்பதற்காக ஜெகன் மோகனை, சந்திரபாபு நாயுடு தடுக்கிறார்...
முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு...
கர்நாடகாவில் அதிக மழை காரணமாக காவிரியில் திறக்கப்படும் உபரி நீரை, தமிழகத்திற்கு தர வேண்டிய நீராக கணக்கில் கொள்ளக் கூடாது...
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தல்...
சென்னை உயர் நீதிமன்றத்தின் உயரிய பாரம்பரியத்தை உறுதி செய்வேன்...
தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற
கே.ஆர். ஸ்ரீராம் தமிழில் ஏற்புரை...