செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (04.10.2025) | 7 PM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்... • பீகாரில் பட்டதாரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்... • நாடு முழுவதும் உரிமை கோரப்படாத நிதியை உரியவர்கள் பெற்றுக்கொள்வதற்கு உதவும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துள்ளார்.... • கரூர் துயரச் சம்பவத்தில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டாமல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.... • தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது... • கரூர் சம்பவத்திற்கு விஜய்தான் தார்மீக பொறுப்பு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்....

BREAKING || பாக்.கை வீழ்த்தி இந்தியா சாம்பியன்... கடைசியில் பாலில் த்ரில் வெற்றி

Gem Veeramani Case | ஜெம் வீரமணி வீட்டில் பெண் உடல் புதைப்பு? - நிறைவு செய்த போலீசார்

BREAKING || கொள்ளையடித்த நகையை நண்பர்கள், உறவினர்களுக்கு பங்கு போட்ட நிஷாந்த்?

CM Vijay | PM மோடியை சந்திக்கும் CM விஜய்? - அடுத்த பிளான் இதுதானா?

Tanishq Case | அங்குலம் அங்குலமாக தேடும் போலீசார்.. யூடியூபர் மீனாட்சியை களத்தில் இறக்கி விசாரணை