செய்திகள்

Today Headlines |மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2025)

தந்தி டிவி
• நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு... • நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு... • சென்னை உட்பட17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு.... • தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்... • நீலகிரி மாவட்டத்திற்கு ரெல் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், முக்கிய சுற்றுலா தலங்கள் மூடல்... • நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக தங்கும் விடுதிகளுக்கு திரும்ப அறிவுறுத்தல்...

Breaking | Sasikala | ``தனிமரம் தோப்பாகாது..'' | சின்னத்தை அறிமுகம் செய்து அதிரடியாக இறங்கிய சசிகலா

Sasikala New Party Name | ``அனைத்திந்திய..’’ - புதிய கட்சிப்பெயரை அறிவித்து அதிரடிவிட்ட சசிகலா..

School Van Accident | பள்ளி வேன் மீது ரயில் மோதிய கொடூர சம்பவம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thoothukudi | Death | விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம்.. திடீர் திருப்பம் கொடுத்த போலீசார்

Thoothukudi Rape Case தமிழகத்தை கொதிக்கவிட்ட தூத்துக்குடி மாணவி பலாத்கார கொலை - கோர்ட்டுக்கே சென்றது