செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (12.12.2025) | 11 AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• ஆபரணத் தங்கத்தின் விலை ஒருநாளில் சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்துள்ளது... ஒரு சவரன் தங்கம் 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது... • கரூர் கூட்ட நெரிசல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது...சிபிஐ-ன் முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது... • ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் மலை சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்...37 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மலை சாலையில் இருந்து கவிழ்ந்த நிலையில், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... • சிவகங்கை அரசு காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகள் மாயமான நிலையில், ஒரு சிறுமி அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்...மதுரையில் இளைஞர்களுடன் தங்கி இருந்த 2 சிறுமிகளையும் மீட்ட போலீசார், 2 இளைஞர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்...' • வேளாங்கண்ணியில் பெங்களூரு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட நிலையில், காதலனை வெட்டிவிட்டு பெண்ணை தூக்கி சென்ற சம்பவம்...பெங்களூரு தப்ப முயன்ற காதலியின் தாய், தந்தை உள்ளிட்ட 9 பேரை கைது செய்த போலீசார் மணப்பெண்ணை மீட்டனர்...

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு

Breaking | Iran War | Fuel | 85% உயர்ந்துள்ள எரிபொருளின் விலை.. ஆகாசா ஏர் விமான கட்டணங்கள் உயர்வு