செய்திகள்

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (15.08.2025) | 10 AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• 79வது சுதந்திர தினம், நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்.....டெல்லி செங்கோட்டையில் 12வது முறையாக தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.... • காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கோ.... • தூய்மை பணியாளர்கள் பிரச்சினையில் திமுக அரசு கருணையோடு நடந்து கொள்ளவில்லை என்றால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவீர்களா?....திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி • சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா • தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தேசியக் கொடி ஏற்றி மாவட்ட ஆட்சியர்கள் மரியாதை.... • 79வது சுதந்திர தினத்தையொட்டி, கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்... • இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது...10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் கவுரவிப்பு • விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்...தியாகிகள் குடும்பம் ஓய்வூதியம்12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு... • மத்திய அரசிடம் போராடி நிதி பெறும் நிலை, ஒருமைப்பாட்டையும் மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்....போராடி, வாதாடி நிதி பெறுவது கூட்டாட்சிக்கு அழகல்ல என முதல்வர் ஸ்டாலின் பேச்சு... • அவசர நிலையை அமல்படுத்தி அரசியலமைப்பு கொன்ற பாவிகளை எந்த தலைமுறையும் மறக்க கூடாது என பிரதமர் மோடி ஆவேசம்.. • பாகிஸ்தானின் அணுஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒரு போதும் அஞ்சாது....‘எதிரிகள் மீண்டும் முயன்றால் எங்கு, எப்போது தாக்குதல் என்பதை நமது படைகள் தீர்மானிக்கும் என பிரதமர் மோடி உறுதி... • தீபாவளி பண்டிகைக்கு பின் ஜிஎஸ்டி வரி முறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி உத்தரவாதம்....

Nanguneri Murder | நாங்குநேரி இரட்டை கொலை.. நெல்லை SP கடைசி வார்னிங்

DMDK | Vijayakanth | தேமுதிகவின் முதல் நாடாளுமன்ற என்ட்ரி.. வேட்பாளர் அறிவிப்பு

Gold Price Today | பெரும் போரே நடந்தும் இறங்குமுகத்தில் தங்கம் - 2ம் நாளாக இன்றும் சரிந்தது

Congress | ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்த காங்., தமிழ்நாட்டுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து ராகுல் போட்ட கணக்கு

Private Schools | தமிழகம் முழுக்க பிரைவேட் ஸ்கூல்களில் திடீர் தடை - அரசு அதிரடி