செய்திகள்

TN போலீசார் வேட்டை - குண்டு பாய்ந்த கால் மொத்தமாக அகற்றம்

தந்தி டிவி

#police #coimbatore

TN போலீசார் வேட்டை - குண்டு பாய்ந்த கால் மொத்தமாக அகற்றம்

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கோவையில் சிகிச்சை பெற்று வரும் ஏடிஎம் கொள்ளையனுக்கு கால் அகற்றப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெப்படையில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், வடமாநில ஏ.டி.எம். கொள்ளையன் அசர் அலிக்கு இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வலதுகால் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தக் காலை மருத்துவர்கள் அகற்றினர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்