செய்திகள்

உடையும் பிரபஞ்ச ரகசியம்... புத்தாண்டு நாளில் நாசா சக்ஸஸ்... வெளியான ஹேப்பி நியூஸ்

தந்தி டிவி

எக்ஸ்போசாட் செயற்கைக்கோளின் வெற்றிகரமான நிலைநிறுத்தத்துடன் புத்தாண்டு தொடங்கி இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பிறகு பேசிய அவர், இன்னும் பல ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும் என்று கூறினார். 2024ம் ஆண்டு ககன்யான் விண்வெளித் திட்டத்தின் ஆண்டாக இருக்கும் என்றும் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்தார்.

Coimbatore | DMK | "மோடி இங்க வந்தா நம்ம இலக்கு உறுதி..." - கோவை மண்ணை அதிரவிட்ட CM ஸ்டாலின்

Breaking | ECI | Collector | ஆட்சியர்கள் மாற்றம்.. ECI அடுத்தடுத்த அதிரடி

CM Stalin | DMK | TN Election |வழிநெடுகிலும் குவிந்த தொண்டர்கள் படை - முதல்வர் ஸ்டாலின் மாஸ் ரோடு ஷோ

BREAKING || தமிழ்நாடு டிஜிபி மாற்றம் - அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்

Edappadi Palaniswamy | ADMK | "தமிழ்நாட்டிற்கு நீங்கள் முதல்வராக இருக்கலாம்.." - அனலாய் பேசிய ஈபிஎஸ்