செய்திகள்

இரவு தலைப்பு செய்திகள் (12-05-2025) | Tamil Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி... • சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்து 360 ரூபாய் குறைந்த ஆபரண தங்கத்தின் விலை... • இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் ராணுவ இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை... • இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் இரு தரப்பிலும் தாக்குதல் இல்லை... • கராச்சி முதல் இஸ்லாமாபாத் வரை, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது... • போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் மண்டியிட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் விமர்சனம்... • பாகிஸ்தான் ஏவிய சீனாவின் அதிநவீன PL-15 ஏவகணை சுட்டுவீழ்த்தப்பட்டது... • ஒவ்வொரு முறையும் போர் நடக்கும்போது ஒவ்வொரு வித உத்தியை கையாள்கிறோம்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்