Bus Conductor அரசு பேருந்து நடத்துநர் சரமாரியாக வெட்டிக்கொலை - குலைநடுங்கவிடும் காரணம்
மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரத்தில், கடந்த 28-ம் தேதி அரசு பேருந்து நடத்துனர் தமிழ்ச்செல்வன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.