தமிழ்நாடு

இந்தியாவையே அதிரவிட்ட யுவராஜ் சிங் தந்தை | yuvraj singh father

தந்தி டிவி

தோனியை தொடர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவையும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் விமர்சித்துள்ளார். யுவராஜின் வாழ்க்கையை தோனிதான் அழித்ததாக யோக்ராஜ் சிங் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், கபில்தேவை உலகம் சபிக்கும் என்றும், கபில்தேவைக் காட்டிலும் தனது மகன் யுவராஜ் சிங் அதிக கோப்பைகளை வைத்து இருப்பதாகவும் கூறியுள்ளார். யுவராஜ் சிங்கிடம் 13 கோப்பைகள் இருப்பதாகவும், கபில்தேவிடம் ஒரே ஒரு கோப்பை மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Mekedatu Issue | ``தமிழக அரசு தீர்மானத்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’’ - பிரியங்க் கார்கே

Kodanadu Case | தமிழக அரசுக்கு வந்த மெசேஜ் - 9 வருஷ கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்

CM Vijay | TN Govt | CM விஜய் தலைமையில் கூடும் IAS, IPS அதிகாரிகள்

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM