தமிழ்நாடு

Thoothukudi | Insta Reels | கையில் அரிவாளுடன் ரீல்ஸ் போட்ட இளைஞர்கள் - கொத்தாக தூக்கி சென்ற போலீஸ்

கையில் அரிவாளுடன் ரீல்ஸ் போட்ட இளைஞர்கள் - கொத்தாக தூக்கி சென்ற போலீஸ்

thanthitv

#Thoothukudi #InstaReels #Indtagram #TNPolice #Arrest #ThanthiTV Thoothukudi | Insta Reels | கையில் அரிவாளுடன் ரீல்ஸ் போட்ட இளைஞர்கள் - கொத்தாக தூக்கி சென்ற போலீஸ் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில், கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிட்ட இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கயத்தாரைச் சேர்ந்த 19 வயதான சுரேஷ் கண்ணன் மற்றும் 20 வயதான சுபாஷ் ஆகிய இருவரும் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட நிலையில், கயத்தாறு காவல் நிலைய போலீசார் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

#BREAKING || TN Govt | "ரூ.4,000.." - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Nalam 2.0 | TN Govt | ஒரு குழந்தைக்கு ஒரே சுகாதார பதிவு - வந்தது நலம் 2.0 திட்டத்திற்கு டெண்டர்

Highway | TN Govt | சென்னை To தூத்துக்குடி விரைவு சாலை - டெண்டர் கோரிய தமிழக அரசு

#BREAKING || BiggBoss Muthukumaran | 'பிக்பாஸ்' முத்துக்குமரனுக்கு அடுத்த அதிர்ச்சி

Tirupathur | Arrest | தமிழகத்தை நடுங்க வைத்த இரட்டைக் கொலை -8 மணி நேரத்தில் சஞ்சீவ்வை தூக்கிய போலீஸ்