கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பல்சர் பைக்கில் சென்ற இருவர் சாலையை கடக்க முயன்ற வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த பல்சர் அரவிந்த் மற்றும் கார்த்திக் இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.