தமிழ்நாடு

இளைஞர் தற்கொலை வழக்கு - 2வது நாளாக மறியல்

இளைஞர் தற்கொலை வழக்கு - 2வது நாளாக மறியல்

thanthitv

ராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த கார்த்தீஸ்வரன் என்ற நபர், நான்கு பேரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் அவமானத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்துப் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டி, இறந்த இளைஞரின் உறவினர்களும், கிராம மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#Ramanathapuram #suicide #protest #thanthitv

AMMK TTV Dhinakaran இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? காரணத்தோடு நிலைப்பாட்டை அறிவித்த அமமுக

Nellai Murder| மகள் கீழே இறங்கி வருவதற்குள் டியூசன் வாசலிலே வெட்டி கூறு போடப்பட்ட திருமண மண்டப ஓனர்

VS Babu Health| கொளத்தூர் MLA VS பாபு ICU-வில் அனுமதி - திடீர்னு என்னாச்சு?

#Breaking | DMK MK Stalin Video | CM விஜய் பேச்சுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலடி

CM Vijay | TVK Alliance | கூட்டணி பெயரை அறிவித்த CM விஜய் | மீட்டிங்கின் ஹைலைட்ஸ் காட்சி