பிளஸ் 1 மாணவி வயிற்றை குத்தி கிழித்து கொன்ற இளைஞர் - அதன்பின் செய்தது தான் இன்னும் பயங்கரம்
பிளஸ் 1 மாணவி வயிற்றை குத்தி கிழித்து கொன்ற இளைஞர் - அதன்பின் செய்தது தான் இன்னும் பயங்கரம்
thanthitv
#thoothukudistudentdeath #loveissue #lovefight தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சந்தேகத்தால் பிளஸ் 1 மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் த*கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.