தமிழ்நாடு

TVKFlag |Mayiladuthurai| தவெக கொடியுடன் தீ மிதித்த இளைஞர்- டென்ஷனாகி பிடுங்கிய கோயில் நிர்வாகத்தினர்

தவெக கொடியுடன் தீ மிதித்த இளைஞர்

thanthitv

TVK Flag | தவெக கொடியுடன் தீ மிதித்த இளைஞர் - டென்ஷனாகி பிடுங்கிய கோயில் நிர்வாகத்தினர் #tvkflag #Mayiladuthurai #viralvideo #thanthitv மயிலாடுதுறையில் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், இளைஞர் ஒருவர் திடீரென தவெக கொடியுடன் தீமிதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 134ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது தவெக கொடியுடன் தீமிதித்த இளைஞரின் கையிலிருந்த கொடியை, கோயில் நிர்வாகத்தினர் பிடுங்கியதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்