Youth Riders | தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்
Youth Riders | தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்
thanthitv
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை வடவள்ளியில் நடைபெற்ற 2-வது தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இளம் வீரர்கள் பங்கேற்றனர்.