தமிழ்நாடு

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு விழா

அர்ஜென்டினாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பிரவீனுக்கு அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தந்தி டிவி
அர்ஜென்டினாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகன் பிரவீனுக்கு அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாணவர் மற்றும் பயிற்சியாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சால்வை, மாலை அணிவித்து கவுரவம் செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்