தமிழ்நாடு

இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார்.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார். காளையார்கோவில் அருகே சென்று கொண்டிருந்த வினோத்குமார் என்ற இளைஞரை, ம‌ர்ம நபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் தலை உள்பட பல பாகங்களில் காயம் ஏற்பட்டு, நிலைகுலைந்து விழுந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்