தமிழ்நாடு

தண்டவாளத்தில் மீட்கப்பட்ட இளைஞர் உடல்...

ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் உடல் தலை துண்டான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் கொங்குப்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் உடல் தலை துண்டான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர், கொங்குப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் விக்னேஷ்குமார் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்