தமிழ்நாடு

இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது

சென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்

தந்தி டிவி

சென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர். எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த வினோத் என்ற இளைஞர், காலடிபேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வினோத் மீது கற்களை வீசி தாக்கி இரு சக்கர வாகனத்தை திருடி சென்றனர். இது குறித்து வினோத் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சுனாமி குடியிருப்பை சேர்ந்த அஜீத் ,பிரசாத் ,பூபாலன் ,பாலாஜி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்