தமிழ்நாடு

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது...

பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

தந்தி டிவி
குன்னூரில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அருண்சேத்ரி என்பவரின் 7 வயது மகள் சோர்வாக இருந்துள்ளார். அவரை பெற்றோர்கள் விசாரித்ததில், அதே தொழிற்சாலையில் பணியாற்றிவரும் மணிகண்டன் என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்