தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னை வேளச்சேரி எல்.ஐ.சி. நகர், 3 வது தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ். அவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் அத்துமீறல் செய்ததில் சிறுமி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட வேளச்சேரி போலீசார் யுவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யுவராஜ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்