தமிழ்நாடு

பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களை தாக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் கைது

பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களை தாக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
சென்னை அண்ணாசாலையில் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் பிளாஸ்டிக் குழாய்களுடன் சத்தமிட்டபடியே உலா வந்தனர். நடந்து செல்பவர்களை அச்சுறுத்தம் வகையில் அவர்கள் ரகளை ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது . அதன் அடிப்படையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த முத்து, புதுப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், விஜி, நவீன் குமார், மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்