தமிழ்நாடு

காவல் நிலையத்தில் டிக் - டாக் : இளைஞர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் காவல்நிலையத்தில் வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் காவல்நிலையத்தில் வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெருமாள்பட்டியை சேர்ந்த பரமேஸ்வரன், கண்டமனூர் காவல்நிலையத்தில் வீடியோ எடுத்து டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து காவல்நிலையத்தில் அத்துமீறு நுழைதல், அரசு , பொது சொத்தை கலங்கப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் பரமேஸ்வரனை கைது செய்துள்ளனர். வீடியோவை எடுத்த, பரமேஸ்வரன் நண்பர் தங்கேஸ்வரனையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்