தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் இளைஞர் பலி என புகார் - போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளைஞர் உயிரிழந்ததாக கூறி அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளைஞர் உயிரிழந்ததாக கூறி அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்முறிவு சிகிச்சைகாக கடந்த 10 தினங்களுக்கு முன், ராஜேஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் முறையற்ற சிகிச்சையால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினார். இந்த போராட்டம் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்