தமிழ்நாடு

Family Planning |குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் திடீர் மரணம்.. அரசு வேலை கேட்கும் உறவினர்கள்

குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் திடீர் மரணம்.. அரசு வேலை கேட்கும் உறவினர்கள்

thanthitv

குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் திடீர் மரணம்.. அரசு வேலை கேட்கும் உறவினர்கள்

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின் இளம்பெண் உயிரிழப்பு சேலம் மாவட்டம், கருமந்துறையை சேர்ந்த சுமதி, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சுமதியின் கணவர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குழந்தைகளின் கல்விச்செலவை அரசு ஏற்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.

#familyplanning #familyplanningsurgery

Nepal Flash Flood | நேபாளில் 10 நாட்களுக்கு பிறகு.. பூமிக்குள் இருந்து தப்பிய 2 உயிர்கள்

Marie Wilson | ``நேர்ல வாங்க’’ - கோர்ட் உத்தரவு.. நேரில் வந்த நிதியமைச்சர் மரிய வில்சன்

School கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கும் ஸ்கூலா? - லாரி மோதி ஸ்கூல் வேன் டிரைவர் பலி.. 9 மாணவர்கள் நிலை?

Keezhadi Murder| தமிழகத்தை பதறவிட்ட கீழடி படுகொலை - குலைநடுங்க விடும் காட்சி வைரல்

Gold Rate Hike | திடீர்னு என்ன இப்படி ஆகி போச்சு - ஷாக் கொடுத்த தங்கம் விலை