தமிழ்நாடு

சமூக வலைதளங்களில் பிரதமரை விமர்சித்த இளைஞர் சிறையிலடைப்பு

பிரதமர் நரேந்திரமோடியை ஆபாச வார்த்தைகளால் விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஜெனிஸ் ராஜ்குமார் என்ற இளைஞர், சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தி டிவி

கத்தார் நாட்டில் பணியாற்றி வரும் ஜெனிஸ் ராஜ்குமார் அவ்வப்போது, சமூக வலைதளங்களில் பாஜக தலைவர்களை விமர்சித்து, வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்