தமிழ்நாடு

வீதியோரம் கேட்பாரற்று கிடந்த இளம்பெண் மீட்பு - புது ஆடை உடுத்தி பொதுமக்கள் மகிழ்ச்சி

குப்பைகளின் நடுவே வசித்த இளம்பெண் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
குப்பைகளின் நடுவே வசித்த இளம்பெண் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, நீண்ட நாட்களாக வசித்து வந்த அவரை பார்த்த பொதுமக்கள், சமூக சேவை அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த அவர்கள், அழுக்கு படிந்த நிலையில், மிக மோசமான நிலையில் இருந்த பெண்ணை மீட்டு புதிய ஆடைகளை உடுத்தினர். இந்த இளம்பெண்ணின் பெயர் ரேவதி என்றும், தாம் கோவையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.அவர் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த பொது மக்கள், அந்தப் பெண்ணை பாதுகாப்பாக வைத்திருப்போம் என்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்