தமிழ்நாடு

Salem | நீங்களும் செய்யலாம் சாகசம்.. 3 நாட்களுக்கு பைக், கார் சாகசத் திருவிழா - ரெடியா சேலம் மக்களே?

நீங்களும் செய்யலாம் சாகசம்.. 3 நாட்களுக்கு பைக், கார் சாகசத் திருவிழா - ரெடியா சேலம் மக்களே?

thanthitv

#Salem #BikeStunt #CarStunt #AdventureFestival #ThanthiTV

Salem | நீங்களும் செய்யலாம் சாகசம்.. 3 நாட்களுக்கு பைக், கார் சாகசத் திருவிழா - ரெடியா சேலம் மக்களே? சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகில் உள்ள கே.வி.பி மைதானத்தில், 'வெர்சிட்டாலிட்டி ஈவன்ட்ஸ்' ( Versatility events ) நிறுவனம் சார்பில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பிரம்மாண்ட பைக் மற்றும் கார் சாகச நிகழ்ச்சி எதிர்வரும் அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது.

Dindigul Mu*der Case | வீரபத்திரன் கொலை - 6 பேரை கைது செய்த போலீஸ்

Palani Temple Land Case பழனி கோயில் நில மோசடி வழக்கு - `அந்த இருவரும்’ அதிரடியாக கைது

Today Gold Price | ஏறியது தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

Chennai திருவொற்றியூரில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 3 பீகாரிகளை அடையாளம் காட்டிய சிறுமி

Dharapuram EVM | EVMகள் ஸ்ட்ராங் ரூமில் வைப்பு.. 3 அடுக்கு பாதுகாப்பில் EVM மெஷின்கள்