#ramnadu #sweet #Diwali2026 #thanthitv
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ராமநாதபுரத்தில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பன்னீர் ரோஜா இதழ்களுடன் முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து தயாரிக்கப்படும் லட்டுக்கு இந்த ஆண்டு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.