தமிழ்நாடு

Taiwan Girl Issue| ``வெளிநாட்டு பொண்ண கூட விட்டு வைக்கலயா’’ - உடுமலை இளைஞரை ஜெயிலில் போட்ட போலீஸ்

``வெளிநாட்டு பொண்ண கூட விட்டு வைக்கலயா’’ - உடுமலை இளைஞரை ஜெயிலில் போட்ட போலீஸ்

thanthitv

``அடப்பாவிகளா வெளிநாட்டு பொண்ண கூட விட்டு வைக்கலயா’’ - உடுமலை இளைஞரை தூக்கி ஜெயிலில் போட்ட போலீஸ் தைவான் பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய உடுமலை இளைஞர் கைது தைவான் நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக உடுமலையைச் சேர்ந்த இளைஞர் ஜெகதீஷை போலீசார் கைது செய்தனர். கடந்த 2023-ம் ஆண்டு முனைவர் பட்டப் படிப்புக்காக தைவான் சென்ற ஜெகதீஷுக்கு, டேட்டிங் செயலி மூலம் ஜோயிங்யிங் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியதாக கூறப்படுகிறது. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால், அவரது படிப்பு மற்றும் தங்குமிட செலவுகளுக்கு அந்த பெண் உதவியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், இந்தியா திரும்பிய ஜெகதீஷ், தொடர்பை துண்டித்ததாகஅப்பெண் அளித்த புகாரில், உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்