தமிழ்நாடு

முதல் ஆளாக ஓட்டு போட்ட பின் மோடி குறித்து ஓபனாக பேசிய யோகி

தந்தி டிவி

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று மக்களவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்தார்... கோரக்பூரில் உள்ள கோரக்நாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் அவர் வாக்களித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டரை மாத பரபரப்பான வேலைகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சிறிது நேரம் ஓய்வெடுக்க ஒதுக்கியுள்ளதாகவும், தனது முழு வாழ்க்கையையும் இந்தியாவுக்காக அர்ப்பணித்த பிரதமர் மோடியின் ஆன்மிக வழிபாடு தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்... பிரதமர் மோடியின் தியானமும் பக்தியும் தேச வழிபாட்டின் ஒரு பகுதி என்றும், அதன் பலன்களை நாடும் பெறும் எனவும் தெரிவித்தார்.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR