தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற பெண் - 18 ஆண்டுக்கு பின் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற பெண்ணுக்கு, 18 ஆண்டுக்கு பின் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனையை சேர்ந்த ஷோபா என்பவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்கு சென்ற நிலையில், இழப்பீடு கோரி அவரது மகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் கணவருக்கு 18 புள்ளி 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும்,அந்த தொகைக்கு 2001-ல் இருந்து 9 சதவீத வட்டி கணக்கிட்டு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை, 3 மாதத்தில் வழங்க வேண்டும் என குலசேகரம் கூட்டுறவு மருத்துவனை நிர்வாகத்துக்கு நீதிபதி மற்றும் உறுப்பினர் உத்தரவிட்டுள்ளனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’