தமிழ்நாடு

Thiruvarur | வயிற்று வலிக்காக ஹாஸ்பிடல் சென்ற மூதாட்டிக்கு தவறான சிகிச்சை - திருவாரூரில் அதிர்ச்சி

வயிற்று வலிக்காக ஹாஸ்பிடல் சென்ற மூதாட்டிக்கு தவறான சிகிச்சை

thanthitv

#Thiruvarur | #Hospital | #Treatment | #ThanthiTV Thiruvarur | வயிற்று வலிக்காக ஹாஸ்பிடல் சென்ற மூதாட்டிக்கு தவறான சிகிச்சை - திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம் திருவாரூரில் வயிற்று வலிக்காக தனியார் மருத்துவமனை சென்ற 66 வயதான மூதாட்டியின் ஸ்கேன் ரிப்போர்ட்டை மாற்றி கொடுத்தது மட்டுமின்றி, அவருக்கு தவறான மருந்துகளை பரிந்துரைத்த மருத்துவருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றிருந்த மூதாட்டி சிந்தாமணியிடம் 60 வயதான ஆணின் ஸ்கேன் ரிப்போர்ட்டை கொடுத்த மருத்துவர் அபு ஹனிபா, அவருக்கு பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்டதில் மூதாட்டிக்கு தீவிர வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இது தொடர்பான வழக்கில் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர் அபு ஹனிஃபாவுக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. "

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..