தமிழ்நாடு

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மரணம் : முதல்வர் - துணை முதல்வர் இரங்கல்

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் காலமானார்.

தந்தி டிவி

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 74. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன், உடல், அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு உள்ளது. பிரபஞ்சன் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை